Header Ads



பாராளுமன்றத்திற்கு STF பாதுகாப்பு

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமளியை அடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் பொலிஸ் விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்புக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. Whole world is watching the standard of our country politics.

    When we go out and say " I am a Sri Lankan"... Do not know how they will accept us..

    ReplyDelete
  2. Speaker, appreciate your strong action,

    ReplyDelete

Powered by Blogger.