இரட்டை பிரஜாவுரிமையினால் MP பதவி பதவி இழப்பு - 37 வருட மணவாழ்க்கையும் முடிந்துவிட்டது
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தன்னால் போட்டியிட முடியுமா என்பது குறித்து கலந்தாலோசிப்பதற்காக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை நாளை -19- சந்திக்கவுள்ளதாக கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமைக் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த தனக்கு இதனால் 37 வருட மணவாழ்க்கையும் முடிவடைந்தாக கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

This comment has been removed by the author.
ReplyDeleteWhat is your Qualification other than Acting?
ReplyDeleteWe are not in to give our valuable Vote to Dummies & Culprits. That time already passed.
Now We VOTE only for well educated and DECENT Leaders. Do your own business and stay away from POLITICS please.
you are one of the reasons why MR has been voted out by people in 2015 and we are suffering today under useless UNP leadership.
ReplyDelete