Header Ads



எனது கையில் இருந்து கத்தியல்ல, கத்தி இருந்திருந்தால் அனைவருக்கும் குத்தியிருப்பேன் - பாலித

தனது கையில் இருந்து கத்தியல்ல எனவும், கத்தி  ஒன்று இருந்திருந்தால் அனைவருக்கும் குத்தியிருப்பேன் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெரும குறிப்பிட்டுள்ளார்.

 நேற்றைய சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகரை தாக்க வந்ததை அடுத்து சபாநாயகரின் மேசையில் இருந்து பேப்பர் கிழிக்கும் பேனையை தான் எடுத்ததாக கூறிய அவர் உண்மையில் தனது கையில் கத்தி ஒன்று இருந்திருந்தால் அனைவரையும் குத்தி இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.