Header Ads



பாராளுமன்றத்திற்கு ஓடிய மைத்திரி - மகிந்தவையும் இணைத்து அவசரக் கூட்டம்

 இன்று -15- காலை பாராளுமன்ற கட்டிடத்தில் மைத்திரி - மஹிந்த தலைமையில் ஆளுங்கட்சியின் விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது.

இன்று பாராளுமன்றத்தில் பெரும் கலவரம் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே மைத்திரிபால சிறிசேன அவசரமாக பாராளுமன்றம் சென்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

No comments

Powered by Blogger.