இன்றைய அமைச்சரவையில் அவதானம், செலுத்தப்பட்ட முக்கிய விடயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையின் கூட்டம் இன்று -21- நடைபெற்றது.
இதில் ஐக்கிய தேசிய முன்னணியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரதமரின் செயலாளரின் நிதி உரிமையை சவாலுக்குள்ளாக்கும் ஆலோசனை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் உயர் நிலை அதிகாரிகளுடன் கலந்துரையாட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான சாத்தியப்பாடுகள், தாக்கங்கள் மற்றும் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் தொடர்பாகவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment