"முஸ்லிம்கள் ஒருபக்கம், மட்டுமே சிந்திக்கிறார்கள்"
ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது என்ற ஜனாதிபதியின் உறுதியான நிலைப்பாடு பெரிதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் சமகால அரசியல் நிலை பற்றி ஆராயும் கட்சித்தலைமையகத்தில் நடை பெற்ற கூட்டத்தில் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்ததாவது,
இன்றைய அரசியல் நிலையில் முஸ்லிம் சமூகம் மிக கவனமாக இருக்க வேண்டும். மகிந்த மைத்திரி மற்றும் ரணில் என்றும் இரண்டாக பிரிந்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் முழுமையாக ஒரு பக்கம் நிற்பது ஆபத்தானதாகும்.
எம்மை பொறுத்த வரை மஹிந்த ராஜபக்ஷ எமக்கு மச்சானும் இல்லை மாமனும் இல்லை. ஆனாலும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு சுதந்திரம் கொடுத்தது மட்டுமன்றி நாட்டை அபிவிருத்தி செய்தவர் என்பதால் அவரை நாம் மதிக்கிறோம். ஆனால் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பெயர் சொல்லுமகவு எதுவும் செய்யவில்லை.
மஹிந்த காலத்திலும் முஸ்லிம்கள் சில பாதிப்புக்களை கண்டனர். அது தவறு என்பதை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஒருவர் தன் தவறை ஏற்றுக்கொண்டால் அதனை அவர் திருத்திக்கொள்வார்.
அரசியலில் இங்கு அனைவரும் அவுலியாக்களுமில்லை, அனைவரும் சாத்தான்களுமில்லை.
ஆனால் தனக்கு 99 வீதம் வாக்களித்த கண்டி முஸ்லிம்களை நாசமாக்கிய ரணில் வேண்டாம் என்றே சொல்கிறோம். அவர் சட்டத்துக்கான அமைச்சராக இருந்த நிகழ்வுகளின் போது ஒரே நாளில் கட்டுப்படுத்தியிருக்க முடியும். வேண்டுமென்றே அவர் கலவரத்தை அடக்காமல் இருந்தமை தவறு என இன்னமும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
பாராளுமன்ற அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் ரணிலை ஆதரிப்பது அவர்களின் ஜனநாயக உரிமை. அதே போல் அதிகாரம் இல்லாத முஸ்லிம் சிறு கட்சிகளான நாம் ஜனாதிபதி மைத்திரியை ஆதரிப்பது எமது ஜனநாயக உரிமை என்பதுடன் இது சமூகத்தின் சமன்பாட்டு நிலையை நாட்டுக்கு சொல்லக்கூடியதாக இருக்கும்.
இன்று முஸ்லிம்களை பார்க்கும் போது ஒரு பக்கம் மட்டுமே சிந்திக்கிறார்கள். ஜனாதிபதி மைத்திரியின் அண்மைய நிலைப்பாடுகள் ஐ தே கவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளதால் முஸ்லிம்களுக்கும் வெறுப்பாக தெரிவதை காண்கிறோம்.
1982ம் ஆண்டு நாட்டில் பொதுத்தேர்தல் நடத்தாமல் சர்வாதிகாரத்தை பயன்படுத்தி சர்வசன வாக்கெடுப்பை நடத்தி பாராளுமன்றத்தை மேலும் நீட்டியவர்கள், 83ம் ஆண்டு சிங்கள தமிழ் கலவரத்தை உருவாக்கி அப்பாவி தமிழ் மக்களை அழித்தவர்கள் இப்போது ஜனநாயகத்தின் காவலர்களாம் என்பது சிரிப்பை தருகிறது.
இதையெல்லாம் நாம் சொல்லும் பழைய காலத்தையெல்லாம் பேசத்தேவையில்லை என்கிறார்கள். அப்படியென்றால் நாம் ஏன் மஹிந்த காலத்தில் நடந்த பழைய தவறுகளை மட்டும் ஏன் தூக்கிப்பிடிக்க வேண்டும்?
ஆகவே எல்லாப்பக்கமும் நலவும் உள்ளது தீமையும் உள்ளது. ஆன ரணில் விக்ரமசிங்கவின் கட்சிக்கும் அவரால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சிக்கும் முஸ்லிம்கள் தேசிய ரீதியில் 95 வீதம் வாக்களித்தும் இந்த மூன்றரை வருட காலத்தில் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. மாறாக வடக்கு கிழக்கு இணைப்புக்கான சம்மதம், அம்பாரை, கின்தோட்டை, கண்டி என கலவரங்களுக்கு துணை போனது மட்டுமன்றி அமெரிக்க ஐரோப்பாவின் எடுபிடியாக இருக்கின்றார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மத்திரி அவர்கள் ரணிலின் உண்மை நிலையை தெரிந்தபின் வாளாவிருக்காமல் அவருக்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பது பாராட்டுக்குரியதாகும். ரணில் அல்லாமல் வேறு எவரையும் பிரதமராக நியமிக்க தயார் என ஜனாதிபதி சொல்வதன் மூலம் நிச்சயம் நமக்கு தெரியாத பல ஆபத்துக்களை அவர் கண்டிருக்கலாம்.
ஆகவே நாட்டின் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒரு பக்கம் மட்டும் சார்ந்து நிற்பதை தவிர்த்து இரு பக்கங்களுடனும் சமமாக நிற்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக அசம்பாவிதம் நடக்கும் போது ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி எல்லாரும் மௌனம் காத்தார்கள். இப்போ நாங்கள் மௌனம் காப்பதில் ஒன்றும் குறையில்லை
ReplyDeleteதன்னினச் சேர்க்கைக்கு அனுமதி வழங்க துடித்தவர்களுக்கு அல்லாஹ் ஆட்சியை கொடுக்காதிருப்பானாக
ReplyDelete*இந்த முபாரக் மஜீத் பாராலுமன்றத்தில் உள்ள வாசுதேவ நானயக்கார போன்றவன் என்ன கதைக்கின்றேன் என்றே விளங்காமல் வாய் உளர்பவன*
ReplyDeleteமுபாரக் அவர்களே தற்போது முஸ்லிம் கட்சிகள் சட்டத்தை மீருவதை யாராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக நிற்போம் என்று பிரகடனம் செய்துள்ளார்களா அல்லது ரனிலை பிரதமராகுங்கள் என்று உருதிபூண்டுள்ளார்களா?
2 திகன கலவரம் நடக்கும்போது மைத்திரி ஜனாதிபதி. பிரதமரையும் தாண்டி சட்டத்தில் அதிகமான அதிகாரமுடையவர் அதை தடுப்பதற்கு என்ன அதிகாரத்தை பாவித்து செயல்பட்டார் நடத்த பிரைச்சினைக்கு நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் பாதிக்கப்பட்டமக்களுக்கு ஒரு ஆருதல் வார்த்தை கூறினானா? யுத்தத்தை முடித்தது மஹிந்த மட்டுமா? களத்திலிருந்த சிப்பாய்கள்,ஏனைய பொருப்புதாரிகள்,இராணுவ தலைவர் இவர்களையும் நாம் யுத்தத்தை முடித்த தலைவர்கள் என்று கூறவேண்டும்.
எப்போது நாட்டை அபிவிருத்தி பாதையில் மஹிந்த இட்டுள்ளான் அவன் 2005 நாட்டை எடுக்கும்போது நாட்டின் கடன் 27000000000 பில்லியன் அவனை மக்கள் 2014 கடைசியில் விரட்டும்போது 54000000000 அமெரிக்க டொலர் கனாக ஆக்கி வைத்திருந்தான் இதுதான் அவன் நாட்டை அபிவித்தி செய்த முறையாக? கேட்டுள்ள கேள்கவிகள் விளங்காவிட்டால் சிவப்பு தொப்பியை தலையிலிருந்து எடுத்துவிட்டு நன்றாக வாசிக்கவும் இன்னும் அதிகமான கேள்விகள் உள்ளது தொடரும்
suya ilaabatthirkaaga
ReplyDeletesunnahvai maatri pilaikkum sila ulamaakkal Allahvai adhigam bayandhu kollattum...
arasiyalilumattumillaai... ulamaakkalilum avliyaakal illai enbadhayum purindhukollungal...
ungalil silarin suyalaabatthirkaaga
appaavi Muslim makkalai palikaadaakkaadheergal...
Nabimaargalum, rasoolmaargalum matrum sahabaakkalum muslimgalukkaaga thamadhu sondha udaimaigalai thiyaagam seythirukkinraargal... nam ulamaakkalil adhigamaanor sugaboga vaalvaiyallava anubavitthukondirukkiraagal... indha varuvaai evvaaru kidaithadhu..? arasiyalai patri peasumun ungal andai veettaarai patri yoosiyungal....
முபாரக் அவர்களே இஸ்லாமிய கட்சிகள் ரனில் அல்லாதவரையும் பிரதமராக ஏற்பார்கள் ஆனால் சட்டத்தை தன்விருப்பபடி மீரக்கூடாது என்று நாட்டின் தலைவனுக்கு சட்டத்தை மதிக்க சொல்கின்றார்கள்.
ReplyDeleteமஹிந்த என்பவனையும் அவனின் குடும்ப ஆட்சியையும்,அவனின் கள்ளக்கூட்தாரையும்,மரணப்பயமுள்ள அவனுய அதிகாரங்களையும் இலங்கையில் பெருபான்மையான மக்கள் வேண்டமென்று கூறி அவனை விரட்டினார்கள், தற்போது மைத்திரி தன் சுயநல உடன்படிக்கையை காத்துக்கொள்ள மஹிந்தவை பிரதமராகினான் இது சரியா? இவன் தன் அதிகாரத்தை நிலைநாட்ட பகிரங்கமாக இலஞ்சம் கொடுத்து பாராலுமன்ற உருப்பினர்களை வாங்க முயற்சித்தான் முடியவில்லை எனக்கு ஆட்சி தராவிட்டால் பாராலுமன்றத்தை நாசமாக்க அவனு கள்ளக்கூட்டத்தாரை ஏவி விட்டுள்ளான் இப்படி ஆட்சிக்கி வருபவன் எப்போது திருந்துவான்? எப்படி நாட்டுமக்களின் உருமைகளை பாதுகாப்பான்?
முஸ்லிம்கட்சிகள் இந்த நேரத்தில் சரியான முடிவை எடுத்து நாட்டின் சட்டத்தை மதித்து அனைவரும் சட்டதை பேனவும் அதை யாராக இருந்தாலும் மீறக்கூடாது அதற்கு நாங்கள் துனைபோக மாட்டோமென்று சட்டத்தை மதிக்கும் பெரும்பான்மை மக்களுடன் கை கோர்துள்ளார்கள் நீங்கள் நினைப்பது போன்று ரனிலுடன் அல்ல நன்றாக விளங்கவும்.
ReplyDeleteஇவனை ஒரு போனஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கினாள் நாளை ரணில் வீட்டிலும் கழுவுவான்
ReplyDeleteyes true
ReplyDeleteMubarak moulavi's article is indeed irritating. I don't know why JM gives priority to him
ReplyDeleteAde ponna nnye nee eppawum mahinMa rajapakse meetu mutti pudikkirade unakku welaya pochchi.nee ellam maulavi Allah sakkili naai.
ReplyDeleteமௌலவி முபாரக் அவர்களே ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவ்வளவு நேரான நியாயமான வழிமுறைகள் இருந்தும் அவற்றை தவிர்த்து முற்றிலும் நீதி நியாயத்துக்கு மாற்றமாக கபடத்தனமான முறையில் சூழ்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றி திண்டாடிக்கொண்டிருக்கும் ஒருபிரிவினருக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் ஒழுக்கத்தை என்னவென்று சொல்வது? நீங்களெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்
ReplyDeleteஅதுவும் முஸ்லீம் கட்சிக்கு தலைவர்.
உங்களைப்போன்றவர்களினால்தான்
இந்த நாட்டிலே முஸ்லீம்களுக்கு எவ்வளவோ சங்கடங்களும் அவப்பெயர்களும்!
இந்த நாட்டிலே நடைபெற்ற கடந்த கால இனக்கலவரங்களுக்கு சூத்திரதாரிகள்
யார் அவைகளுக்கு என்ன காரணம்
என்ற விடயங்களெல்லாம் கண்டறியப்படவுமில்லை யாரையும்
சட்டத்திற்குமுன்னால் நிறுத்தவுமில்லை ஆனால் திகன அம்பாரை இனக்கலவருங்களுக்கான
சூத்திரதாரிகள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்ததன் படி
இவர்கள் யார் எதற்காக செய்தார்கள்
என்ற விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டு முழு உலகமும்
முஸ்லீம்கள் மீது அனுதாபப்படடுமளவுக்கு நிலமை சென்றதை மௌலவி நீங்கள் அறியவில்லையா? எனவே எம்மைப்பொறுத்தவரை ஆள்பவர்களைப் பற்றி நாம் அலட்டிக்
கொள்ள தேவையில்லை மாறாகஅவர்களின் ஆட்சி முறைமைகள் அம்சங்களள் எவ்வாறு
இருக்கின்றது குறிப்பாக சட்டம்,நீதி நிர்வாகத்துறைகள் எல்லாமக்களுக்கும்
சமனாக தன்பங்களிப்பை வழங்குதற்கான ஏற்பாடுகள் அவ்வாட்சியில் இருக்கின்றதா அல்லது
எதிர்காலத்தில் இவைகளை ஒழுங்காக
செயல்பட வைக்கக்கூடிய முறைகள்
உள்ளதா என்பதை குறிப்பாக சிறுபான்மையினரன நாம் கவனிக்க
வேண்டும் . நாட்டில் பல பிரச்சினைகள்
இருக்கலாம் ஆனால் எமக்கு ஆட்சியாளர்கள் தேவையில்லை ஆட்சிமுறைமைதான் முக்கியம் .இங்கு
எமது இந்தநோக்கில் நாம் கண்ட அனுபவத்தின்படி மகிந்த யுகத்திலும்
பார்க்க மைத்திரி ரணில் ஆட்சி சற்று
முன்னேற்றகரமானது. ஞானசாரதேரர்
இன்று அடைபட்டிருப்பதும் இதன்விளைவே.எனவே மௌலவி அவர்களே உங்கள் அரசியல் பங்களிப்பை ஆட்சியலாளர்களுக்கு
வால்பிடிப்பதைவிட ஆட்சியில்உள்ள
நல்ல அம்சங்களை புரிந்து அவைகளை
எவ்வாறு மேலும் வலுவுள்ளதாக உருவாக்கலாம் என சிந்தியுங்கள்
மக்கள் உங்களைநேசிப்பார்கள் அதை
விடுத்து இவ்வாறான அறிக்கைகளை
விட்டு உங்களை மக்களிடம் இருந்து
தூரப்படுத்தவேண்டாம் என வினயமாக
கேட்டுக்கொள்கன்றோம். நீங்கள் ஒரு
உலமா என்பதனால் இதைகூறுகிறோம்.
காரணமென்ன அதற்கானசூத்திரதாரிகள்
Talk about MR's rowdism and thuggery inside the parliament. Just imagine what will they do outside the parliament? Do you accept their behavior? I know Ranil is a fox but still he wants to go in the Democratic way.
ReplyDeleteUlamaa sabai sollvadu thaan mihach sari
ReplyDeleteM t m m anwer avarhale ranil oru ponnayan avanukku pinnal pohiravan adai vida ponnayan
ReplyDeleteமௌலவி முபாரக் அவர்களே ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவ்வளவு நேரான நியாயமான வழிமுறைகள் இருந்தும் அவற்றை தவிர்த்து முற்றிலும் நீதி நியாயத்துக்கு மாற்றமாக கபடத்தனமான முறையில் சூழ்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றி திண்டாடிக்கொண்டிருக்கும் ஒருபிரிவினருக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் ஒழுக்கத்தை என்னவென்று சொல்வது? நீங்களெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்
ReplyDeleteஅதுவும் முஸ்லீம் கட்சிக்கு தலைவர்.
உங்களைப்போன்றவர்களினால்தான்
இந்த நாட்டிலே முஸ்லீம்களுக்கு எவ்வளவோ சங்கடங்களும் அவப்பெயர்களும்!
இந்த நாட்டிலே நடைபெற்ற கடந்த கால இனக்கலவரங்களுக்கு சூத்திரதாரிகள்
யார் அவைகளுக்கு என்ன காரணம்
என்ற விடயங்களெல்லாம் கண்டறியப்படவுமில்லை யாரையும்
சட்டத்திற்குமுன்னால் நிறுத்தவுமில்லை ஆனால் திகன அம்பாரை இனக்கலவருங்களுக்கான
சூத்திரதாரிகள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்ததன் படி
இவர்கள் யார் எதற்காக செய்தார்கள்
என்ற விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டு முழு உலகமும்
முஸ்லீம்கள் மீது அனுதாபப்படடுமளவுக்கு நிலமை சென்றதை மௌலவி நீங்கள் அறியவில்லையா? எனவே எம்மைப்பொறுத்தவரை ஆள்பவர்களைப் பற்றி நாம் அலட்டிக்
கொள்ள தேவையில்லை மாறாகஅவர்களின் ஆட்சி முறைமைகள் அம்சங்களள் எவ்வாறு
இருக்கின்றது குறிப்பாக சட்டம்,நீதி நிர்வாகத்துறைகள் எல்லாமக்களுக்கும்
சமனாக தன்பங்களிப்பை வழங்குதற்கான ஏற்பாடுகள் அவ்வாட்சியில் இருக்கின்றதா அல்லது
எதிர்காலத்தில் இவைகளை ஒழுங்காக
செயல்பட வைக்கக்கூடிய முறைகள்
உள்ளதா என்பதை குறிப்பாக சிறுபான்மையினரன நாம் கவனிக்க
வேண்டும் . நாட்டில் பல பிரச்சினைகள்
இருக்கலாம் ஆனால் எமக்கு ஆட்சியாளர்கள் தேவையில்லை ஆட்சிமுறைமைதான் முக்கியம் .இங்கு
எமது இந்தநோக்கில் நாம் கண்ட அனுபவத்தின்படி மகிந்த யுகத்திலும்
பார்க்க மைத்திரி ரணில் ஆட்சி சற்று
முன்னேற்றகரமானது. ஞானசாரதேரர்
இன்று அடைபட்டிருப்பதும் இதன்விளைவே.எனவே மௌலவி அவர்களே உங்கள் அரசியல் பங்களிப்பை ஆட்சியலாளர்களுக்கு
வால்பிடிப்பதைவிட ஆட்சியில்உள்ள
நல்ல அம்சங்களை புரிந்து அவைகளை
எவ்வாறு மேலும் வலுவுள்ளதாக உருவாக்கலாம் என சிந்தியுங்கள்
மக்கள் உங்களைநேசிப்பார்கள் அதை
விடுத்து இவ்வாறான அறிக்கைகளை
விட்டு உங்களை மக்களிடம் இருந்து
தூரப்படுத்தவேண்டாம் என வினயமாக
கேட்டுக்கொள்கன்றோம். நீங்கள் ஒரு
உலமா என்பதனால் இதைகூறுகிறோம்.
Your antivirus for muslim ummah in the country, keep silence better solution foryou
ReplyDeleteMoulavi Mubarak. Are you in someone's payroll?
ReplyDeleteAbul abul neengal mudalil ranilukku vaal pidippadhai nirutthavum
ReplyDeleteMahindavidam erunndu my3 u n pikku varummpodu enikkudu eppo kasakkuda???.?
ReplyDelete