நாட்டில் அரசியல் கொந்தளிப்புக்குக் காரணமான சிறிசேன ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டித்து, கொழும்பு விகாரமகாதேவி பூங்கா முன்றலில் தொடர் சத்தியாகிரக போராட்டம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. இன்று -21- இந்த சத்தியாகிரகம் ஆரம்பமாகியது.
Post a Comment