மொஸாட் தேடிக்கொண்டிருந்த அல்ஹஸ்ஸாம் படையின், சிரேஷ்ட தலைவர் ஷஹீதாக்கப்பட்டார்
ஹமாஸ் அமைப்பின் உயர்பீட உறுப்பினர் நூர் பாராக்கா உட்பட 07 பேர் நேற்றைய இஸ்ரேலிய ஏவுகனை தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்டுள்ளார்கள்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (2018.11.11) காசாவினுடைய தெற்கு நகரமாகிய கான் யூனுஸ் பகுதியில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஹமாஸ் சகோதரர்களை இலக்கு வைத்து இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் ஷஹீதாக்கப்பட்டுள்ளார்கள்.
ஹமாஸ் அமைப்பினுடைய சிரேஷ்ட உறுப்பினராகிய நூர் அல் - தின் முஹம்மது சலமா பாராக்கா(37 வயது) இஸ்ரேலிய மொஸாட்டினால் நீண்ட காலமாக இலக்கு வைக்கப்பட்டிருந்தவராவார். இவர் ஹமாஸ் அமைப்பினுடைய அல்ஹஸ்ஸாம் படைப்பிரிவினுடைய சிரேஷ்ட தலைவர்களில் ஒருவராவார்.
இன்று பல்லாயிரக்கணக்கான மக்களினது கண்ணீர் கலந்த பிரார்த்தனையோடு, அல்லாஹ்வுக்காக வாழ்ந்த திருப்தியோடு, இலட்சியத்தை நிறைவேற்றியவர்களாக ஷஹீதுகளான ஏழு சகோதரர்களும் தங்களது ரப்பின் வெகுமதியைக் காண புறப்பட்டுச் செல்கிறார்கள்.
அல்லாஹ் இவர்களை பொருந்திக்கொண்டு மேலான சுவனத்தை பரிசளிப்பானாக!
காஸா ஷஹீதுகளுக்கான விளைநிலம்


அதட்கு பதிலாக யூத சியோனிச நாய்களும் கொள்ளுங்க.யூதனுக்கு உலகம் அழியும் வரை இந்த உலகத்தில் நிம்மதியே இருக்காது.
ReplyDeleteInnalillah
ReplyDeleteஇன்னாலில்லாஹ்
ReplyDeleteMay Allah accept them too
ReplyDeleteMay Allah Reward our brothers the highest position in paradise.
ReplyDeleteWe are sleeping due to HUBBUD-DUNYA..