Header Ads



நவ்சர் பௌசி ஐ.தே.க.யில், கொழும்பில் போட்டியிடுகிறார்

சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவரான பௌசி ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவியதை அடுத்து அவரது மகனும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் பௌசியின் மகன் நவ்சர் பௌஸி, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Mr.Nouzer Fowzi doesn't have significant vote bank.....

    ReplyDelete

Powered by Blogger.