மகிந்த பதவி, விலகுவார் என்பது வதந்தி - நாமல் ராஜபக்ச
பிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய பாராளுமன்ற அமர்வில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுத்தேர்தலை இடைநிறுத்தும் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இது நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமை குறித்து அரசியல்வாதிகள் இவ்வளவு ஆனந்தமடைந்ததை நான் ஒருபோதும் பார்த்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சி பல தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இறுதியில் பொதுமக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ReplyDeleteThe learned judges of the Supreme Court have acted very wisely on this matter by giving and "interim stay order" on the dissolution of parliament for now. They have NOW created an opportunity to all to place their arguments before the 3 member bench of judges for 3 days (4th., 5th., and 6th., November 2018) before giving the final decision of the court. This wise judgement has eased the tense political situation in the country and has allowed "JUSTICE" to be "FAIR" by everyone, Insha Allah. The 19 submissions in SUPPORT of the DISSOLUTION submitted during yesterday will now be taken for consideration/deliberation/argument by the 3 bench judges on the 4th., 5th., and 6th., November 2018, Insha Allah.
As an experienced "Political Communication Researcher" and my 49 years of experience in Politics in Sri Lanka, Norway and Canada - ALHAMDULILLAH, I can see that the Learned Supreme Court Bench of Judges will "NOT SHUT DOWN" the Constitutional Right of the Elected Head of State of Sri Lanka - President Maithripala Sirisena. The verdict on 7th., November 2018 will "LEAN" towards in "FAVOUR" of the President's decision, Insha Allah. This is my personal view and expression. THE VOICE OF "JUSTICE" IS NOT OVER YET". WE HAVE TO WAIT. Muslim Politicians like Rauf Hakeem, Rishad Bathiudeen, Mujeebu Rahuman, Marikkar and Azad Sally or the ACJU or National Shoora Council should "REFRAIN" from making "DRASTIC" statements on this issue, WHICH CAN BE DETRIMENTAL to our community at large, whatever political party we maybe, till such time, the verdict is announced, Insha Allah.
Noor Nizam.
Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".