Header Ads



ஜனாதிபதி தலைமையில் இன்றிரவு அவசரமாக கூடிய, தேசிய பாதுகாப்பு சபை - பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

தேசிய பாதுகாப்பு சபை இன்று இரவு 08.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஒன்றுகூடியது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டில் நிலவும் அமைதியான சூழலை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது அனைத்து பாதுகாப்புத் துறை  பிரதானிகளுக்கும் பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.11.13

No comments

Powered by Blogger.