அரசியல் களநிலவரங்கள் தொடர்பில் ஐ:நா. பிரதிநிதி, ஹக்கீமுடன் கலந்துரையாடல்
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளரும், ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (18) அவரது இல்லத்தில் சந்தித்து, தற்போதைய அரசியல் களநிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது, ஐ.நா. நல்லிணக்கத்தும் அபிவிருத்திக்குமான ஆலோசகர் கிட்டா சப்ஹர்வால் உடனிருந்தார்.

Post a Comment