பொதுபலசேனா பிக்குகள், மீது தாக்குதல் - வருந்துகிறார் ஜனாதிபதி, விசாரணைக்கும் உத்தரவு
சிறை வைக்கப்பட்டுள்ள ஞானசாரரை விடுவிக்குமாறு கோரி இன்று (19) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதில் வித்தியாசமான தேசியக் கொடியும் ஏந்தப்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள், மீது கண்ணீர்புகைக் குண்டு வீசப்பட்டு கலைக்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு தொடர்பாக, உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எல்லாம் முற்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல்போல் தெரிகிறது.
ReplyDelete