பாராளுமன்றத்தில் அமளிதுமளி - சபாநாயரின் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக்க
மேலும், எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளர்.
ஆளும் தரப்பினர் சபை ஆரம்பமாவதற்கு முன்னரே சபாநாயகர் ஆசனத்தை சூழ நின்று கோசமெழுப்பி வருகின்றனர்.
அத்துடன் எ.பி அருந்திக பெர்னாண்டோ சபபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment