Header Ads



சபாநாயகர் கடிதத்தை ஏற்க, ஜனாதிபதி மறுப்பு - சட்டவிரோதமானது என பிடிவாதம்

பாராளுமன்றத்தில் இன்று -14- மகிந்தவுக்கு எதிராக, நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் பிரேணை மற்றும் 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடந்தவைகளை சாரம்சமாக சபாநாயகர் கரு,  ஜனாதிபதிக்கு கடிதமாக அனுப்பியிருந்தார். 

இந்நிலையழலேயே பாராளுமன்றத்தில் இன்றைய முடிவை அறிவிக்கும் சபாநாயகர் கடிதத்தை, ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. He is entertaining the public too much......

    ReplyDelete
  2. அவர் அங்கொடையில் அவசரமாக அனுப்பப்பட வேண்டும் என வந்த செய்திகள் உண்மையாகின்றன ​போல் தெரிகிறது

    ReplyDelete
  3. எந்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை அவருக்கு. அடுத்த உயர் நீதிமன்ற வழக்கை எதிர் கொள்ள வேண்டுமே.

    ReplyDelete
  4. எந்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை அவருக்கு. அடுத்த உயர் நீதிமன்ற வழக்கை எதிர் கொள்ள வேண்டுமே.

    ReplyDelete

Powered by Blogger.