ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து, ஸ்ரீ லங்கா பொதுஜன நிதஹஸ் பெரமுனவை உருவாக்கவுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன நிதஹஸ் பெரமுனவின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தவிசாளராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறியமுடிகின்றது.
பதவி இருக்கும் வரைக்கும் இரண்டு பேருக்கும் மரியாதையை, பறிபோனால் அதோகதிதான்.
ReplyDeleteThey want to come to power on Sinhalese votes only.
ReplyDelete