Header Ads



மைத்திரி போட்டுள்ள கடும் உத்தரவு - வழங்கிய பதவியை மீளப்பெற்றார் மஹிந்த

ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்களால் சிக்கிய எந்த ஒருவருக்கும் அரச நிறுவனங்களில் பதவிகளை வழங்க வேண்டாமென ஜனாதிபதி மைத்ரி - பிரதமர் மஹிந்தவுக்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளார்...

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு மஹிந்த ராஜபக்ச தரப்பால் பரிந்துரை செய்யப்பட்ட ஒருவரின் பெயரை நிராகரித்து இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்..

“அந்த முக்கியஸ்தர் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன . அவரை நியமிக்க வேண்டாம்” என்று ஜனாதிபதி கூறியதையடுத்து நிதியமைச்சிலும் மேற்படி முக்கியஸ்தருக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய பதவி ஒன்றை மீளப்பெறுமாறு மஹிந்த நேற்று உத்தரவிட்டுள்ளதாக தகவல்...!

Ramasamy Sivarajah

1 comment:

  1. ஜனாதிபதிக்கு தெரியாமல் என்னென்ன நடக்குதோ தெரியாது.

    ReplyDelete

Powered by Blogger.