Header Ads



அடாவடி MP க்களுக்கு எதிராக, களத்தில் குதிக்கிறார் கரு - அவர் வெளியிட்ட அறிக்கை இதோ

பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை. மிளகாய் கரைசல் தாக்குதல் , சபாநாயகர் ஆசன சேதப்படுத்தப்பட்டமை உட்பட்ட பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படுமென சபாநாயகர் கரு விசேட அறிக்கை.

-Sivaraja-


2 comments:

  1. Do not leave this culprit/Tough's/Criminals send them behind bars and out out political life... This is our country and we don't need them.

    ReplyDelete
  2. We need ministers for development but not for destruction of this country... put them under law and protect our property in parliment. it is the money of all citizens which is detroyed... so every on of us have right to ask for this action on this culprits.

    ReplyDelete

Powered by Blogger.