சபாநாயகரின் ஆசனத்தின் ( கதிரை )மீது தண்ணீரை ஊற்றினார் எம் பி ஒருவர்... இன்னும் சில எம் பிக்கள் அதனை சுத்தப்படுத்தினர். முன்னதாக கடதாசிகளை இடும் சிறிய சிறிய தொட்டி ஒன்றும் சபாநாயகர் மேசை மீது வீசப்பட்டதை காண முடிந்தது.. -Sivarajah-
There are lots of buffaloes in the parliament...
ReplyDeleteUneducated Criminals. Never Vote for Criminal in future..
ReplyDelete