Header Ads



கட்சித் தலைவர்களிடையே, பெரும் முரண்பாடு - மஹிந்த தரப்பு எம் பிக்கள் ஆக்ரோஷம், அடிபணிய கரு மறுப்பு

சபாநாயகர் கரு தலைமையில் இன்று -19 நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் இடையே பெரும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பேச்சை கேட்டு, செயற்படுமாறு மஹிந்த தரப்பு எம் பிக்கள் ஆக்ரோஷமாக பேசியுள்ளனர்.

எனினும் சபை ஒழுங்குகள்படியே நடப்பேன் என, சபாநாயகர் இதன்போது அறிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே 5 நிமிடங்கள் கூடிய பாராளுமன்றம் அடுத்த வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.