Header Ads



மைத்திரி, மஹிந்த, ரணில் மூவரையும் ஒரேமேசையில் சந்திக்கவைக்க முயற்சி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்குடன் மைத்ரி - மஹிந்த - ரணில் மூவரையும் ஒரே மேசையில் சந்திக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான முயற்சிகளை மதத் தலைவர்கள் மேற்கொண்டுள்ளதாக அறியவருகிறது.

No comments

Powered by Blogger.