சிறிகொத்தாவின் சபாநாயகராக, செயற்படும் கருஜயசூரிய - நாமல் ராஜபக்ஷ
சிறிகொத்தாவின் சபாநாயகராக செயற்படும் கருஜயசூரிய பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்துக்கொண்டிருகின்றார். அவர் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவை இரண்டில் ஒன்றேனும் இடம்பெறாவிட்டால் இந்த நெருக்கடி நிலைமையே தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகரமான விஜேவீரவினுடைய கொள்கைகளை பாதுகாக்க வேண்டிய மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று அவரது கொள்கைகளை மறந்து ரணில் விக்ரமசிங்கவினுடைய கொள்கைகளை பின்பற்றி செயற்பட்டு வருகின்றனர் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

Ranil's policy is far better than Chilli Powder Govt's policy.......
ReplyDeleteநான் எனது தந்தை,எனது குடும்பம்,எங்களது சகாக்கள் அனைவருக்கு மட்டும்தான் இந்த நாட்டின் சொத்துக்களும்,அதிகாரங்களும் சொந்தம், களவு எடுப்பது, கொலைசெய்வது, ஆள்களை கடத்தி இல்லாமல் ஆக்குவது எங்கள் குடும்பத்தின் பண்புகளாகும் அவைகள் எங்களுக்கு மட்டும் உறியவைகளாகும்.ஏனையவர்கள் மற்ற நல்லமனிதர்களின் நல்ல பண்புகளை கடைபிடித்துக்கொண்டு பாராலுமன்றத்தில் நாட்டை நாசமாக்குவதற்குறிய எங்களின் செயல்களை பார்த்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டிருக்கவும் என்று இந்த பேபி நாமல் கூறுகின்றது!!!
ReplyDeleteLook at his FACE.. He this Guy From Srilanka?
ReplyDelete