Header Ads



அச்சுறுத்தல் எதிர்ப்புக்கு மத்தியிலும், சபாநாயகரின் விசேட வேண்டுகோள்

எந்தவித அச்சுறுத்தல் மற்றும் எதிர்ப்புக்கும் மத்தியிலும் பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் தாய் நாட்டை நேசிக்கும் பொறுப்புவாய்ந்த பிரஜையாக அமைதியாகச் செயற்படுமாறும் அனைத்து பொது மக்களிடமும் தான் கேட்டுக்கொள்வதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்., 

No comments

Powered by Blogger.