மைத்திரிபாலவும், ரணிலும் அவசரமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - சஜித்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பேச்சுவார்த்தை நடத்தி, அரசாங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்க வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment