பலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)
நீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊர் பள்ளிவாசல் மூலம் பிறை கண்ட விடயத்தை ஐம்மியத்துல் உலமாக்கு அறிவிக்கவும் பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியவருகிறது.
பலகத்துறையில் பிறை தென்பட்டதை பொறியியலாளர் ஜவ்பர் ரஹ்மானும் இந்த தகவலை உறுதிப்டுத்தியுள்ளார். 077 763 5850
ஏன் இவ்வலவு தாமதம்,சவூதிப் பிறை conformed ஆகும் வரையா..?!
ReplyDeleteBetter need more confirmation as it is seen in negombo
ReplyDeleteBetter need more confirmation as it is seen in negombo
ReplyDeleteJaffna Muslim news ஏன் இந்த கொலவெரி
ReplyDeleteJaffna muslim why can't you publish this article before 8 pm.
ReplyDeleteNow what will we do? Whatz the decision we will take for this message
ReplyDeleteNow what will we do? Whatz the decision we will take for this message
ReplyDeleteஒரே நேர்கோட்டில் இருக்கின்ற பலஹத்துரையில் 6.26 நீர்கொழும்பில் 6.48 இதில் எது சரியென்று கேட்டுச் சொல்லுங்களேன்
ReplyDeleteCelebrate Eid on Friday.
ReplyDeleteForget about Ulakka Sabai