Header Ads



ரவிக்கு பதவி, ஜோசப் வெளியேறினார்


முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா கட்சியின் செயற்குழுவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

1 comment:

  1. Criminal Thief Back to Seat... Welcome Back HORA...

    ReplyDelete

Powered by Blogger.