Header Ads



ஜம்மியத்து உலமா ஏற்பாட்டில், முக்கிய கூட்டம


கண்டி கலவரம் அதன் பிந்திய செய்றபாடுகள், பாதிக்கப்பட்ட இடங்களை மீளக்கட்யெழுப்புதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆராய ஜம்மியத்துல் உலமா செய்பாடு செய்துள்ள முக்கிய கூட்டமொன்று தற்போது ஜாவத்தை பள்ளிவாசலில் நடைபெற்று வருகிறது.

உலமாக்கள், தொழில்சார் நிபுணர்கள், முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளும் இக்கூட்டத்தில் முக்கிய பல பற்றியும் ஆராயப்படவுள்ளதாக ஜம்மியத்துலட உலமாவின் செயலாளர் மௌலவி முபாரக் குறிப்பிட்டார்.


1 comment:

  1. ellarum kallanuhal. pongada neengalum ongada jamathum,

    ReplyDelete

Powered by Blogger.