Header Ads



ஞானசாரர் விடயத்தில் பொய் சொல்லும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஜனாதிபதி மைத்திரிபால ஊடகப் பிரிவினால்  jaffna muslim இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகபுர்வ ஊடக அறிக்கையில் ஞானசாரர் தேரர்  ஜப்பான்,  செல்லவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பொதுபல சேனா விடுத்துள்ள ஊடக அறிக்கையில், ஞானசாரர் ஜனாதிபதியுடன் ஜப்பான்  சென்றது உண்மை எனவும், இருவரும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்டதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

ராவய பத்திரிகையில் மூத்த ஊடகவியணாளர் சுனந்த தேசப்பிரிய எழுதி jaffna muslim மீள்பிரசுரம் செய்த கட்டுரையிலும் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்  ஜனாதிபதி ஊடகப் பிரிவு, உண்மையை மறைப்பது ஏன்..?

2 comments:

  1. NO: 1 Liar, cheater .....

    ReplyDelete
  2. உங்களுக்கு முன்னாள் உங்களது கூட்டத்தில் அமர்ந்திருந்தது பொய்யா? அல்லது கண்ணால் கண்டது பொய்யா? ஏன் இந்த நாடகம். அப்போ பசும்த்தோல் போற்றிய புலி இவர்தானோ?

    ReplyDelete

Powered by Blogger.