Header Ads



ஞானசாரரை உடனடியாக கைதுசெய்க - நீதிமன்றம் உத்தரவு


ஜப்பானில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரச பயணமாக சுற்றுலா சென்றுள்ள பௌத்தசிங்கள கடும்போக்காளர் ஞானசாரரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணை ஒன்றுக்காக இன்று (15) ஞானசாரர் ஆஜராகியிருக்க வேண்டும். எனினும் அவர் ஆஜராகாமை காரணமாகவே இந்தக் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினால், இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட வழக்கொன்றில் ஞானசார தேரர் முன்னிலையாகாமைக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

9 comments:

  1. Never will be arrested cz My3 & Mahinda + Gotta are there with him...!!

    ReplyDelete
  2. Impossible task... He is now adviser for buddhist affair of president..

    ReplyDelete
  3. Another drama...wait & see..

    ReplyDelete
  4. உடனே கைது செய்து விடுவார்கள். அட போங்கப்பா இதெல்லாம் நாடகம்.கைது செய்வார்கள் உடனே பிணை. பூரித்து போகும் இது ஒன்றும் அதிசயமில்லை. புளித்து போனகதை..

    ReplyDelete
  5. ஜப்பானில்..??
    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்..??
    அரச பயணமாக..??
    சுற்றுலா..??

    ReplyDelete
  6. அட அவரு முக்கியமான ஒரு பயணத்தில். இருப்பதால்,

    ReplyDelete
  7. Roshamirunthal Muslim MP kkal Vilahattum.

    ReplyDelete
  8. Just sentenced to arrest him but i never think he will be arrested .once it will occur i would shave off my head....

    ReplyDelete
  9. Never ever! No chance at all!

    ReplyDelete

Powered by Blogger.