இந்தக் குடும்பத்திற்கு உதவுவோமா..?
புத்தளம் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய இடிமண் கரை எனும் பகுதியில் 3 பிள்ளைகளுடன் ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது.
அதில் ஒருவர் சுகவீனமானவர். இக்குடும்பம் அடிப்படை வசதிகளின்றி கஷ்டப்படுகிறார்கள்.
இக்குடும்பத்திற்கு மலசல கூடம் மற்றும் சிறு தகரத்திலாவது சமையலறை அமைக்க உதவ முன்வாருங்கள்.
மேலதிக தகவல்களுக்கு
முஹ்ஸி
சமூக ஆர்வலர்
12, 5 ஆம் ஒழுங்கை
நிவ்செட்ல்மென்ட் வீதி புத்தளம்
0714461303
Post a Comment