முஸ்லீம் தலைமைகளுக்கு எச்சரிக்கை
கேவலம்,
சம்பவத்திற்கு போவதும், அறிக்கை விடுவதும், வீராப்பு பேசுவதுமாக முஸ்லீம் தலமைகள் கோமாளிகளாக உள்ளனர்.
உங்களுக்கு முடியுமானால் உடனடியாக சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு ஐனாதிபதி,பிரதமர் மற்றும் சபாநாயருக்கு அழைப்பு விடுங்கள்.
மஹிந்தவைக் குற்றம்சாட்டி கும்மாளம் அடித்த உங்களுக்கு நெஞ்சை நிமிர்த்தி சமூகத்திற்காக பேச முடியாதுள்ளது.
ளே !?நீங்கள் காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால்,அதிக விலை கொடுக்க வேண்டிவரும்.
முஸ்லீம் இளைஞர்களின் பொறுமைக்கு முதலில் நீங்களே பழியாக வேண்டி ஏற்படலாம்.
-fawmi-
தயவு செய்து பொருப்போடு நடந்து கொள்ள வேண்டும் jaffna muslim இணையம்
ReplyDeleteதயவு செய்து பொருப்போடு நடந்து கொள்ள வேண்டும் jaffna muslim இணையம்
ReplyDeleteYES well-said
ReplyDelete100% true
Allhuakbar!
ReplyDelete