Header Ads



முஸ்லிம் தலைமைளுக்கு தைரியமிருந்தால், நாளை 5 மணிவரை கால அவகாசம் - ஞானசார சவால்

இந்த நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் தலைமைகளுக்கும் ஞானசார தேரர் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இந்த நாட்டின் உண்மை நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முடியுமானால் என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை மாலை 5 மணி வரை கால அவகாசம் தருவதாகவும், மனதில் தைரியம், உறுதி இருந்தால் பகிரங்க மேடையில், அனைத்து ஊடகங்களுக்கு முன்பாகவும் என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள் என சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று -08- இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த சவாலை விடுத்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள உண்மை சம்பவங்களை சாட்சி, ஆதாரங்களுடன் நான் நிரூபித்து காட்டுகின்றேன்.

மேலும், கடந்த அரசாங்கத்தால் செய்ய முடியாததை செய்வதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தற்போது இந்த அரசாங்கத்தால் எதுவும் முடியாத நிலையில் மீண்டும் மஹிந்த மீது பலி சுமத்துகின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்

12 comments:

  1. இவ்வாறான மதி கெட்டுப்போன நெறி பிறழ்வான போக்கிரிகளுடன் விவாதம் புரிவதோ,தர்க்கம் செய்வதோ தற்கொலைக்குச் சமமானது

    ReplyDelete
  2. මෙතුමා සමග විවාද කිරීමෙන් මුස්ලිම් සමාජයට හෝ ශ්‍රී ලංකාවට අබ මල් රේණුවක තරම්වත් යහපතක් නොවන්නාසේම ලෝක විනාශය අද හෙටම ගෙනත් දේවී.

    ReplyDelete
  3. முட்டால்களுடன் தர்க்கம் புரிவதை நபி அவர்கள் தடுத்துள்ளார்கள்.

    ReplyDelete
  4. பைத்தியக்காரனோடே என்ன பேச்சு !

    ReplyDelete
  5. இவன் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் திசை திருப்புவதற்காக நாடகமாடுகின்றான்.

    ReplyDelete
  6. முஸ்லிம் தலைமைகளுக்கு தைரியமிருந்தால் ???? அவனுக்குத்தெரியும் தைரியம் யாருக்கும் இல்லை என்பது. அதற்கு அஷ்ரஃப் போன்ற தலைமைதான் தேவை

    ReplyDelete
  7. மிக நல்ல சந்தா்ப்பம்... திடமாக, நாட்டை, சமாதானத்தை நேசிக்கும் ஒரூ சிங்கள அரசியல் வாதிகளையும் ( ஏீ தலைவா் போன்ற) இனைத்துக் கொண்டு.. முழு நாட்டுக்கும் உண்மையை தௌிவுபடுத்துங்கள்.

    ReplyDelete
  8. SLTJ சகோதரர்களை அழைத்து செல்லுங்கள்.. இவனுக்கு பதில் வழங்கும் தைரியம் அவ்ர்கலுக்குதான் உண்டு...

    ReplyDelete
  9. Completely he is unconscious person he should be admitted to mulleriyawa or angoda mental hospital.aftet the treatment we are ready to make the debates any part of the island our masjid.

    ReplyDelete
  10. அவர்கள் பதில் வளங்க சென்றால் பிறச்சினை இன்னும் அதிகமாகுமே தவிர யாருக்கும் தெளிவு கிடைக்காது....

    ReplyDelete

Powered by Blogger.