நிமல் பிரதமராக 17 பேரின் ஆதரவு தேவை, கையொப்பமிட மகிந்த டீமின் 15 பேர் மறுப்பு
நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்னமும் தெளிவான நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெளிவான பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு ஐதேகவின் 17 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் கடிதத்தில், ஒப்பமிட கூட்டு எதிரணியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்து விட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment