Header Ads



இலங்கை வீரர்கள் பேஸ்புக் பார்க்கவும், தங்க மாலை அணியவும் தடை


சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக பதவியேற்றதன் பின்னர், இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு பல்வேறு புதிய தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே பயிற்சி வேளையில் முகப்புத்தகம் செல்ல, பாடல் கேட்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது தங்கம் உள்ளிட்ட உலோக மாலைகளை அணிவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.

இலங்கை அணியினை திறமைமிக்கதோர் அணியாக மாற்றுவதற்காகவே இவ்வாறான தடைகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 comments:

  1. good move by new coach we can see clear change in our players approach in next tour

    ReplyDelete
  2. vry good move. make it as law for Sri Lankan cricket

    ReplyDelete

Powered by Blogger.