Header Ads



இலங்கையில் இருந்து விண்ணுக்கு, பாயவுள்ள 2 செய்மதிகள்


இலங்கையில் இருந்து முதல் தடவையாக இரண்டு தொடர்பாடல் செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படவுள்ளன.

ஜப்பானின் கியூடெக் நிறுவனத்தின் உதவியுடன் எதிர்வரும் ஆண்டு நெனோ தொழிநுட்பத்துடனான செய்மதியொன்று ஏவப்படுவதாக ஆதர் சி க்ளார்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மற்றைய செய்மதி 2020 ஆம் ஆண்டு ரஷ்யாவின் உதவியுடன் விண்ணில் ஏவப்படவுள்ளது.

இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்புவதற்கு, விவசாயம், தொடர்பாடல், நீர்வழங்கல் மற்றும் சூழலியல் துறைகள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஆதர் சி க்ளாக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. இச்சொத்துக்களை விற்பதனூடாகக் கிடைக்கும் பணத்தை, வடக்கிலிருந்து பாசிசப் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டும், சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டும் இருப்போரின்  குடும்பத்தினரின் புணர்வாழ்வுக்கு நேரடியாகப் பயன்படுத்துவது நியாயமாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.