Header Ads



ஜின்தோட்டயில் போலீஸாரின் உத்தரவை மீறிச்சென்ற றிசாத்

ஜின்தோட்டயில் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற வன்முறைகளையடுத்து

சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று சனிக்கிழமை அதிகாலை அமைச்சர்களான ரிஷாத் பதியுதின், பைஸர் முஸ்தபா ஆகியோரும் சென்று பார்வையிட்டதோடு பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களையும் சந்தித்து உரையாடினர்.

தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை திட்டமிட்ட சதியாகவே பாதிப்புக்குள்ளான முஸ்லிம்கள் பார்ப்பதாக அங்கு சென்று திரும்பிய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதின் கூறுகின்றார்.

காலி - கொழும்பு நெடுஞ்சாலை வழியாக அந்த பகுதிக்கு சென்ற வேளை பாதுகாப்பு காரணங்களை காட்டி போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும் அதனையும் மீறி தான் சென்றதாக அமைச்சர் ரிஷாத் பதியுதின் தெரிவித்துள்ளார்.

பாதிப்புக்குள்ளான கிராமங்களிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

8 comments:

  1. நானும் றவுடிதான்.

    ReplyDelete
    Replies
    1. காமேடீ Hero

      Delete
    2. அந்தோனி!
      மூக்கை நுழைக்காதே.

      Delete
    3. Lafir அண்ணே, நீங்க “நானும் ரவுடி தான்” படம் பார்க்கவில்லையோ?, அது தான் இப்படி காது, மூக்கு, வாய் என புலம்மபுகிறீர்கள்.
      @noorul, it’s for you too.

      Delete
  2. Arasiyal vaginal suyalapam arasangam anusaranai Matrum nastaeedu thakkapattavarhal naduveeziyil police pazuhappudan thakkuzal nadathiyavarhal visaranai valakukal inri viduzalai naalai namakkum ithenilaithan thakkuzal nadanda pirahu samazanam ithu oru mudivillaza thodarkazai muslimgal innum thookam viliththapirahu nadandazai enni enna pay an

    ReplyDelete
  3. Ajan Antonyraj, Why you are always negative command. what is your problem with Muslims. you do your own business.

    ReplyDelete
  4. நானும் தலைவர்தான் நம்புங்களன்டா.

    ReplyDelete

Powered by Blogger.