Header Ads



18 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் - துணிச்சலுடன் ஆஜரான சிராஸ்

தெஹிவளை களுபோவில அநாதை இல்ல சிறுமிகள் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு -02 வியாழக்கிழமை கங்கொடவில நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

கடந்த வழக்கு விசாரணைகளில் குறித்த சிறுமிகள் சார்பாக எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகாத நிலையில்  பொலிசாரே வழக்கை முன்னெடுத்துச் சென்றனர்.  18 சிறுமிகளுக்காக நீதிமன்றில் ஆஜராக  எந்த சட்டத்தரணிகளும் முன்வராத துர்ப்பாக்கிய நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சமூக அக்கறைக் கொண்டவர்கள் எடுத்த பலத்த காத்திரமான  முயற்சியின் காரணமாக,  குரல் அற்றவர்களாய் இருந்த சிறுமிகளுக்கு தமக்கு ஏற்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக போராட சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட  சிறுமிகள் சார்பாக சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஆஜராகியுள்ளதோடு,  அவரோடு இன்னும் 2 சட்டத்தரணிகளும் ஆஜராகியுள்ளனர். அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் டிஸம்பர் மாதம் 07ம் திகதி விசாரணைக்கு வர இருக்கிறது.

C M T

11 comments:

  1. Admin தயவு செய்து விளக்கமாக செய்தியைப் பதிவிடவும்.பத்திரிகை தர்மத்தைப் பக்கச் சார்பின்றி எழுதவும்.டாக்டர் மரினா ரிபாயின் தவ்ஹீத் இயக்கம் நடாத்திச் செல்லும் அனாதை இல்லத்தில் அதன் நிர்வாஹிகளால் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப் பட்டதையும் சொல்லவும்.ஏன் அதை மறத்து விட்டீர்கள்? நீங்களும் அவ் வியக்கம் சார்ந்தவர் என்பதனாலா? Pl publish my comment

    ReplyDelete
    Replies
    1. Makbool mohamed ,Which ever the Jamaths it is, they should be punished.
      உங்களுடைய நோக்கம் அந்த சிறுமிகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்பதை விட தவ்ஹீத் இயக்கத்தை சாடுவதே.
      இதெல்லாம் ஒரு பிழப்பு...

      Delete
    2. did u see that they were abusing, bro.
      ?

      Delete
  2. ஆதரவற்றவர்களே
    நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம்.
    அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்

    ReplyDelete
  3. May almighty Allah bolster this statesman to withstand all injustices for Allah's sake. Srilankan Muslims can proud to have such a versatile lawyer.

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்.
    அல்லாஹ் இவருக்கு அருள் புரியட்டும். இலவசமாக ஆஜராக சட்டத்தரணி அவர்கள் முன்வந்து இருக்கின்றார்கள்.
    முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் தூங்கிக் கொண்டு இருக்கின்றது.
    18 சிறுமிகள், வித்யாவிற்காக பேசிய வாய்கள், முஸ்லிம் சிறுமிகள் என்றதும் மூடுக்கொண்டு இருக்கின்றன.

    சமூகம் சிறுமிகளுக்கு நீதி வேண்டி வீதியில் இறங்க வேண்டும். விடயத்தை மூடி மறைக்க முயலும் முதலைகளை அம்பலப் படுத்த வேண்டும்.

    ReplyDelete
  5. You are a real gentleman sir. Thank you.

    ReplyDelete
  6. அல்லாஹுஅக்பர் இதைப் பற்றிய முழுமையாக அறியத்தரவும்

    ReplyDelete
  7. Makbool Mohamed writes:டாக்டர் மரினா ரிபாயின் தவ்ஹீத் இயக்கம் நடாத்திச் செல்லும் அனாதை இல்லத்தில் அதன் நிர்வாஹிகளால் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப் பட்டதையும் சொல்லவும்.ஏன் அதை மறத்து விட்டீர்கள்?
    Kind request:
    Attorney-at-Law Shiraz Noordeen, Now that the above has been made public about Dr. Marina Refai's girls orphanage in Dehiwela, you should probe the complaints and help save the poor kids in that orphanage too please, Insha Allah.
    Noor Nizam, Convener "The Muslim Voice".

    ReplyDelete
  8. salam,still not profed by cctv vedioes and medical reports any complain again to previouse manager and her husbsnd. still 16 children are staying happy in that orphange (dharun nusra child development center - dehiwala)

    so guardians of that children still trasting that orphanage and management

    so before we talk and write we have to think.

    inshaallah very soon cade will finish.

    ReplyDelete

Powered by Blogger.