Header Ads



திரும்பி பார்க்கவேண்டிய, இலங்கை முஸ்லிம்கள்


-ARM INAS-

வாகனத்தில் பெரிதாய் நாங்கள் மாஷாஅல்லா ஒட்டினோம்
அவர்கள் புதுசரணய் ஒட்டினார்கள்

நாங்கள் லாஹிலாஹஇல்லாவை ஒட்டினோம்
அவர்கள் தெருவன் சரணய் ஒட்டினார்கள்

நாங்கள் Proud to be a Muslim என்று ஒட்டினோம்
அவர்கள் சிங்கலே ஒட்டினார்கள்

நாங்கள் கஃபா பொம்மையை வைத்தோம்
அவர்கள் புத்தர் சிலையை வைத்தார்கள்

நாங்கள் மூளை முடுக்கெல்லாம் பள்ளி கட்டினோம்
அவர்கள் சந்திகளில் எல்லாம் சிலை வைத்தார்கள்

நாங்கள் ஊருக்கே கேட்க பயான் போட்டோம்
அவர்கள் உலகத்துக்கே கேட்க பண போட்டார்கள்

நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்தோம்
அவர்கள் பூமிபுத்ரா கட்சியை ஆரம்பித்தார்கள்

நாங்கள் S....TJ தொடங்கினோம்
அவர்கள் பொதுபலசேனாவை தொடங்கினார்கள்.

நாங்கள் ஸாகிர் நாயக்கை கொண்டு வந்தோம்
அவர்கள் விராதுவை கொண்டு வந்தார்கள்.

முழு தவறும் நம் பக்கம் என்று சொல்ல வரவில்லை
நமது பக்கத்திலும் தவறுகள் இருக்கிறது என்றே சொல்கிறேன்

எமது பாதையை ஒரு முறையாவது திரும்பிப் பார்ப்போம்
தவறுகள் இருந்தால் மீள்பரிசீலனை செய்து திருத்திக்கொள்வோம்.

திரும்பிப் பார்ப்போம்.

11 comments:

  1. good to think....need ahklak,ikram

    ReplyDelete
  2. சிந்திக்க தெரிந்தவர்களுக்கு நல்ல செய்தி

    ReplyDelete
  3. சாகிர் நாயகும்,விராத்துவும் ஒன்றா? பொதுபலசேனாவும், sltjவும் ஒன்றா? இதை எழுதியவனை போன்ற காட்டிக்கொடுப்பவன் இருப்பதால் தான் இவ்வளவு தூரம் பிரச்சினை பூதாகரமாக மாற காரணம்.

    ReplyDelete
  4. நாங்கள் S....TJ தொடங்கினோம்
    அவர்கள் பொதுபலசேனாவை தொடங்கினார்கள்.

    நாங்கள் ஸாகிர் நாயக்கை கொண்டு வந்தோம்
    அவர்கள் விராதுவை கொண்டு வந்தார்கள்.

    what do you mean by this? Even I am not a member of so called SLTJ or other Organizing committees. But you must remember that during problems against our Muslim community SLTJ raised their voices for the Muslim community in Sri Lanka when Jamiyathul Ulama and other groups were silent. Be aware with your words when you write something.

    //முழு தவறும் நம் பக்கம் என்று சொல்ல வரவில்லை
    நமது பக்கத்திலும் தவறுகள் இருக்கிறது என்றே சொல்கிறேன்//

    If everything is not from our side, why are you pointing out all other things? point our community's faults and give us the rectification factors. Still people are there in our community who read and welcome good suggestions.

    ReplyDelete
  5. I agree with you. We should admit our faults and try to correct them.

    ReplyDelete
  6. Muttering without knowing the facts. Half learning is dangerous.

    ReplyDelete
  7. கட்டுரையாளர் முகமூடியணிந்த பெண்கள் , ஜுப்பா தொப்பி அணிந்த கஸ்துக்கள் நடமாடடம் போன்றவற்றை கூற மறந்து விடடார் போலும்

    ReplyDelete
  8. கட்டாயம் அதுபற்றி பேசத்தான் வேண்டும். இல்லாவிட்டால் jamal abdul போன்றவர்களுக்கு தூக்கமே வராது.

    ReplyDelete
  9. This article must be removed from this paper. We are not in need of removing our activities for anybodies silly activities or reason. Are your trying to say stop telling AZAN and many more... Crazy...

    ReplyDelete
  10. நாங்கள் பின்பற்றியதும், செய்ததும் எமது மார்க்கத்தையே.அதாவது அல்லாஹ்வும் அவன் தூதரும் ஏவியதையே....
    அவர்கள் எம்மை copy பன்னுவதற்கும், பொறாமை கொள்வதற்கும் நாம் என்ன செய்ய?

    ReplyDelete

Powered by Blogger.