Header Ads



அமெரிக்க துப்பாக்கிச் சூட்டினால், ரணிலின் இதயம் வலிக்கிறதாம்...!

மெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரங்கல் வெளியிட்டுள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தமது இரங்கல் செய்தியை பிரதமர் தெரிவித்துள்ளார்.

“லாஸ் வேகாஸ் பகுதியில் நடந்த வன்முறை சம்பவம் இதயத்தை வெகுவாக பாதித்து விட்டது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுடன் என் எண்ணங்களும் ஜெபங்களும் இருக்கின்றன.” என குறிப்பிட்டுள்ளார்.

The violence that has hit Las Vegas is heartbreaking. My thoughts and prayers are with the victim's loved ones and all those affected

— Ranil Wickremesinghe (@RW_UNP) October 2, 2017

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் கண்டனம் வெளியிட்டிருந்தார்.

5 comments:

  1. இவங்களுக்கு இவ்வளவு காலமா வாக்களித்து விட்டோமே என்று கவலை படுவதை வேறில்லை..

    ReplyDelete
  2. ஆக இந்த ரணிலுக்கும் மைத்திரிக்கும் - அந்த ஆங்சாங் சூசிக்கும் என்ன வித்தியாசம் ??

    தேர்தலில் வெல்வதற்காக மற்றவர்களின் இனவாத செயலில் குழிர்காய்ந்து - வென்றதன் பின் தங்களது இனவாத முகத்தை உலகத்துக்குக் காட்டுகிறார்கள் - நாய்கள்.

    ReplyDelete
  3. இவனல்லாம் ஒரு மணிதனா சீக் பச்சை துறோஹி

    ReplyDelete
  4. அபபடின்னா இறந்தவர்களில் அதிகமானவர்கள் ஆண்மை இல்லாமல் அல்லது homosex ஆக இருக்க வேண்டும்

    ReplyDelete
  5. இந்த அரசைப்பார்தால் எனக்கு ஞாபகம் வருவது " ஒரு குள்ளநரி,பல்லுக்கட்டு, வெள்ளாடு"தான்

    ReplyDelete

Powered by Blogger.