Header Ads



கொள்ளுப்பிட்டியில் தீ, அணைக்க போராடும் வீரர்கள்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி ‘கிறெஸ்கெட்’ அதிசொகுசு வர்த்தக நிலையத்தின் கீழ்த் தளத்தில் சற்று முன் திடீரெனத் தீ பரவியுள்ளது.

தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் உடனடியாக அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்க வீரர்கள் போராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.