Header Ads



மியன்மாரிய இஸ்லாமியர்களுக்காக, வீதிக்கு வந்த தமிழ் சகோதரர்கள் - யாழில் நெகிழ்சி


மியன்மாரில் இஸ்லாமிய குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இனப் படுகொலையை நிறுத்த வேண்டும் என கோரியும், யாழ் மாவட்டத்தில் இன்று -02- கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர். 

யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, 05 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. 

அத்துடன், இன்றைய புனித ஹஜ் பெருநாளை தாம் கறுத்த நாளாக கருதுவதாகவும், போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த போராட்டத்தில் வட மாகாண சபையின் உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், விந்தன் கனகரட்ணம், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


11 comments:

  1. இது மனித நேயம்.

    ReplyDelete
  2. இது மனித நேயம்.

    ReplyDelete
  3. My dear brothers,

    It is very kind of you for voicing for this inhumanity and barbaric act. We thank you for joining with us to strengthen the voice against this butchery work.

    ReplyDelete
  4. Burma should stop these kind of attricities.
    If needed, we will join with muslims to act against or to carryout protest aga8nst Myanmar to save the Rohingya ppl the myanmar.
    Burma should stop attacking children and women.
    As far as i concern the responsible government should atleast follow the humanitarian rules and regulatiins.
    If tge viilence continues, then we will come ti street and protest.
    I don'y mund whiever against us or support us,

    ReplyDelete
  5. thanks all tamil.Brothers

    ReplyDelete
  6. Yes this an appreciable activity. But we have to be careful lest there should be miss lead tami brothers to provoke Lankan Buddhists against the Muslims. Because mosad is experts of these type third man strategies.

    ReplyDelete
  7. Tamil community and Muslim community are maintaining their relationships from the beginning of sri lankan history. But the political and the politicians divide us for their benifids.

    ReplyDelete
  8. Tamil community and Muslim community are maintaining their relationships from the beginning of sri lankan history. But the political and the politicians are divide us for their benifids.

    ReplyDelete
  9. மிக்க சந்தோசம் சகோ

    ReplyDelete
  10. இது தான் என் தமிழர்களின் மனிதம் , இது போன்ற கவனயீர்ப்பு போராட்டங்களில் இஸ்லாமிய சகோதர்களும் ஈடுபடவேண்டியது வரவேற்ப்புக்குரியது.

    ReplyDelete

Powered by Blogger.