Header Ads



மதுபான தொழிற்சாலைக்கு எதிராக SLTJ


கல்குடா மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கல்குடாவில் கலாசார, குடும்ப சீரழிவுகளைத் தோற்றுவிக்க முனையும் மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணியை தடுத்து நிறுத்துமாறு அந்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகர், காத்தான்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள

கல்குடாவில் நிர்மாணிக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. Good work for all community!! Where is TJ ALJU? They all can come to this part of the Island only for searching crescent once a year!

    ReplyDelete
    Replies
    1. மற்றவர்களை வம்புக்கு இழுக்காது உமது பெயருக்கு ஏற்றவாறு எழுதப்பழகிக்கொள்ளவும்

      Delete
  2. மதுவின் தீமையை எதிர்ப்போர் அனைவரும் பங்குபற்ற வேண்டிய அம்சம் இது.

    ReplyDelete
  3. கெட்டதை எதிர்ப்போர்ரையும்,நல்லதை செய்வோரையும் உங்கள் பங்குதாரராக ஏற்றுகொள்ளுங்கள்,மதுபான் தொழிலாளர் உங்கள் பங்குதாரரா? என்று உங்களிடம் எங்களை கேட்க்க வைக்காதிர்கள் brother, mohamed larif .

    ReplyDelete
  4. Please don't see it as A Thaw Jamaths protest. In these kind a things every Muslim and non Muslims who are against alchohol should joint together.
    For god sake stop these Jamath fights.

    ReplyDelete

Powered by Blogger.