அரபுக் கல்லூரி மாணவன் மீது, வெந்நீர் ஊற்றிய மௌலவி கைது
-மெட்றோ-
நுரைச்சோலை பிரதேசத்திலுள்ள முஸ்லிம் அரபுக் கல்லூரி ஒன்றின் ஆசிரியரான 24 வயதான மௌலவி ஒருவர், மாணவர் ஒருவர் மீது வெந்நீரை ஊற்றி காயமேற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுரைச்சோலை பிரதேசத்திலுள்ள முஸ்லிம் அரபுக் கல்லூரி ஒன்றின் ஆசிரியரான 24 வயதான மௌலவி ஒருவர், மாணவர் ஒருவர் மீது வெந்நீரை ஊற்றி காயமேற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்கல்லூரியில் கல்விகற்றுவரும் தாய், தந்தையற்ற 12 வயதான மாணவர் ஒருவர் மீதே இவ்வாறு வெந்நீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ள நிகவெரட்டிய பொலிஸார் வெந்நீர் பிரயோகத்தில் காயமடைந்த மாணவனை தமது பொறுப்பிலெடுத்து அவனை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
நுரைச்சோலையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மௌலவியொருவரின் பொறுப்பிலேயே இச்சிறுவன் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதிவான் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 7 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இருக்கிற பிரச்சினை போதாது இவனட பிரச்சினை பாரும் பிரச்சினை.ஒரு மார்க்க அறிந்ஞன் என்று சொல்லும் இந்த மௌலவி என்னும் மடையனுக்கு ஈவ்விறக்கம் இல்லாமலா போய் விட்டது.சூடு வைத்து தண்டனை கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ்வை தவிர யாருக்கும் இல்லை அப்படி இருக்கும்போது அறிவு படித்த உலமா என்று சொல்லும் இந்த மிருகம் ஏன் இவ்வாறு செய்துள்ளது.
ReplyDeleteVery Bad example Movlavies should be very decent & kind with his students do not act like a barbarian but most of our Movlavies very decent & kind some exceptional like this
ReplyDeleteThis is normal in arabic madrasas
ReplyDeleteஉங்களுக்கு வேற செய்தி இல்லையா
ReplyDeleteAsham are sure ? Don't generalize bro! I know their standard of teaching / behavior is below average but not extreme and utter stupid like pouring hot water .
ReplyDeleteJawfer ,
ReplyDeleteIntha seithi verumaney KAIYALAVU MATTUMTHAAN ,KADAL ALAVU
EVVALAVO ULLATHU .