Header Ads



அரபுக் கல்லூரி மாணவன் மீது, வெந்நீர் ஊற்றிய மௌலவி கைது

-மெட்றோ-

நுரைச்­சோலை பிர­தே­சத்­தி­லுள்ள முஸ்லிம் அரபுக் கல்­லூரி ஒன்றின் ஆசி­ரி­ய­ரான  24 வய­தான மௌலவி ஒருவர், மாணவர் ஒருவர் மீது வெந்­நீரை ஊற்றி  காய­மேற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக நுரைச்­சோலை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இக்­கல்­லூ­ரியில் கல்­வி­கற்­று­வரும் தாய், தந்­தை­யற்ற 12 வய­தான மாணவர் ஒருவர்  மீதே இவ்­வாறு வெந்நீர் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

சம்­பவம் தொடர்பில் குறித்த ஆசி­ரி­யரை கைது செய்­துள்ள நிக­வெ­ரட்­டிய பொலிஸார் வெந்நீர் பிர­யோ­கத்தில் காய­ம­டைந்த மாண­வனை தமது பொறுப்­பி­லெ­டுத்து அவனை புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர். 

நுரைச்­சோ­லை­யி­லுள்ள பள்­ளி­வாசல் ஒன்றின் மௌல­வி­யொ­ரு­வரின் பொறுப்­பி­லேயே இச்­சி­றுவன் வசித்து வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். 

கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­நபர் புத்­தளம் நீதிவான் மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது எதிர்வரும் 7 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

6 comments:

  1. இருக்கிற பிரச்சினை போதாது இவனட பிரச்சினை பாரும் பிரச்சினை.ஒரு மார்க்க அறிந்ஞன் என்று சொல்லும் இந்த மௌலவி என்னும் மடையனுக்கு ஈவ்விறக்கம் இல்லாமலா போய் விட்டது.சூடு வைத்து தண்டனை கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ்வை தவிர யாருக்கும் இல்லை அப்படி இருக்கும்போது அறிவு படித்த உலமா என்று சொல்லும் இந்த மிருகம் ஏன் இவ்வாறு செய்துள்ளது.

    ReplyDelete
  2. Very Bad example Movlavies should be very decent & kind with his students do not act like a barbarian but most of our Movlavies very decent & kind some exceptional like this

    ReplyDelete
  3. This is normal in arabic madrasas

    ReplyDelete
  4. உங்களுக்கு வேற செய்தி இல்லையா

    ReplyDelete
  5. Asham are sure ? Don't generalize bro! I know their standard of teaching / behavior is below average but not extreme and utter stupid like pouring hot water .

    ReplyDelete
  6. Jawfer ,

    Intha seithi verumaney KAIYALAVU MATTUMTHAAN ,KADAL ALAVU
    EVVALAVO ULLATHU .

    ReplyDelete

Powered by Blogger.