மாணவிகளின் ஹிஜாபுக்கு தடைபோட்ட, ரஷ்ய நீதிமன்ற உத்தரவை, முறியடித்த செச்னிய சட்டமன்றம்
ரஷ்யாவின் பள்ளி கூடங்களில் மாணவிகள் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் ரஷ்யாவின் செசன்ய மாநில சட்ட மன்றம் முஸ்லிம் பள்ளி கூடங்களில் ஹிஜாபை பேண அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றி ரஷ்ய நீதி மன்றத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது
இது பற்றி செசன்ய அதிபர் கூறும் போது,
ரஷ்யாவின் பள்ளிகளின் மத அடையாளங்களை பிரதி பலிக்கும் ஆடைகளை அணிய தடை விதித்த ரஷ்ய நீதி மன்றத்தின் செயல் கண்டிக்க தக்கது என்றும்
நீதிமன்றத்திற்கு செசன்ய அரசு சார்பில் உரிய எச்சரிகையை வழங்கிவிட்டோம் என்றும்செசன்ய பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய எந்த தடையும் இல்லை என்றும் ரஷ்ய நீதிமன்றத்தின் தடையை செசன்ய சட்டமன்ற சட்ட திருத்தி்னால் முறியடித்து விட்டோம் என்றும் செசன்ய அதிபர் காதுரூப் தெரிவித்தார்.
ஆயினும் செசன்ய பகுதிகளில் நாங்கள் கொண்டு வந்திருக்கும் சட்ட திருத்தம் ரஷ்யாவின் இதர மாநிலங்களிலும் கொண்டு வரவேண்டும்என்று மத்திய ரஷ்ய அரசுக்கு உரிய முறையில் கோரிக்கை வைக்க பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Islam must reach out the countries which rattled by communism & secularism such as China, North Korea,Cuba to offer solace to these people.
ReplyDeletePeople are living without terrorists threat there . Y do u want to introduce it there ??
Deleteஇன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
Delete(அல்குர்ஆன் : 22:78)
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
ReplyDelete(அல்குர்ஆன் : 22:78)