Header Ads



பாராளுமன்றத்தில் அமளிதுமளி - நாளைவரை ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியினால் சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றம் இன்று -06- முற்பகல் 10 மணிக்கு கூடிய போது, விவாதத்திற்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.