Header Ads



கட்சியின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் - கபீர் ஹாஷிம்

-எம்.எம்.மின்ஹாஜ்-

கட்சியின் புதிய பிரதித்தலைவர்கள் நியமிப்பது தொடர்பில் செயற்குழுவில் ஆராயப்பட்டது. மேலும் பல பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படும். எனினும் செயற்குழுவில் புதிய பதவிகள் எதுவும் நியமிக்கப்படவில்லை. தமிழ் , சிங்கள சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கட்சியின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

கட்சியின் செயற்குழு நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போதே பொதுச்செயலாளர் கபீர் ஹாஷிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1 comment:

  1. இதில் முக்கிய மாற்றம் உங்களை செயலாளர் பதவியில் இருந்து தூக்கி வீசிவதுதான்.உங்கள் விரலை எடுத்து உங்கள் கண்ணில் குற்றும் காட்சி நடைபெரப்போகுது.

    ReplyDelete

Powered by Blogger.