திஹாரிய பாதிஹ் கல்வி நிறுவனத்தில் 2017 இற்கான புதிய மாணவர் அனுமதி.
இவ்வருடம் க.பொ.த. (சா/த ) பரீட்சையில் சித்தியடைந்த ஆண் மாணவர்களுக்கான ஐந்து வருட இஸ்லாமிய கற்கை நெறி
☞ தகைமைகள்.
* க.பொ.த {சா/த} பரீட்சையில் தமிழ் ,கணிதம் ,ஆங்கிலம் , இஸ்லாம் உட்பட 06 பாடங்களில் சித்தி பெற்று க.பொ.த { உ/த } க்கு சித்தி பெற்றிருத்தல் வேண்டும் .
வர்த்தகப் பிரிவில் சேர விரும்புவோர் உரிய தகைமைகள் பெற்றிருத்தல் வேண்டும்.
17 வயதிற்குற்பட்டவராக இருத்தல் வேண்டும் .
நன்னடத்தை , தேக ஆரோக்கியம் உடையவராய் இருத்தல் வேண்டும் .
☞ சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
* கா.பொ.த { சா/த} பரீட்சையின் மூலப் பிரதி.
* தேசிய அடையாள அட்டை or ஆள் அடையாளத்தை உறுதிப் படுத்தும் ஆவணம்.
*பிறப்பு சான்றுதல் ( மூலப் பிரதி ) ஏனைய சான்றிதழ்கள், நற்சான்றிதழ் பத்திரம் ( கிராம சேவகரிடம் வழங்கப்பட் கூடியது )
☞ பாதிஹ் கல்வி நிறுவனம் பற்றி..
{ மொத்தமாக ஐந்து வருட கற்கை நெறி }
01) மொழி மற்றும் திறன் விருத்தி கற்கை நெறி 02 வருடங்கள்.
*அரபு , ஆங்கிலம் , சிங்களம் , போன்ற மொழிகள் கற்பிக்கப் படும்
*A/L கலைப்பிரிவு ( Arts stream ) , மற்றும் வர்த்தகப் பிரிவும் ( Commerce stream ) காணப்படும்.
*தர்பியா ஆன்மீகப் பயிற்சி நெறி வழங்கப்படும்.
*தகவல் தொழில்நுட்பம் ( IT)
02) இஸ்லாமிய கற்கை நெறி பீடம் 03 வருடங்கள்.
{ Faculty Of Islamic studies }
* Departments of Fiqh & Usoolul Fiqh
* Departments of Quran & Sunnah
*அரசு , அரசு சார்பற்ற பல்கலைக்கழகங்களில் BA, BBA கற்கைகளைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும் .
☞ நேர்முகப் பரீட்சை.
* காலம் :- 2017 / April ... 08 , 09
* நேரம் :- காலை 8.30 Am

Post a Comment