மஹிந்த ஆதரவு பேரணிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கப்படும் - ரணில்
ஒன்றிணைந்த எதிரணியின் மே தின பேரணியை, கோல்பேஸ் கிறீனில் நடத்துவதற்கு, அனுமதி வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அன்றைய தின நிகழ்வுக்கு மக்கள் இலவுவாகச் செல்லக்கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு, பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையான பாதுகாப்பு குறித்து, ஒன்றிணைந்த எதிரணியினருடன் கலந்துரையாடுமாறும், பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

மகிந்தாவை பாதுகாக்கம் பன்னாடை பரதோசி,நீ எல்லாம் ,...... ததூ,,.,
ReplyDelete