12 வயதிலேயே பக்குவம் அடைந்து விடுவதால், குழந்தை திருமணம் குற்றமல்ல: மலேசியா அரசு புதிய சட்டம்
தற்கால குழந்தைகள் உடல் மற்றும் அறிவு ரீதியாக 12 வயதிலேயே பக்குவமடைந்து விடுவதால், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமல்ல என புதிய சட்டமொன்றை மலேசியா அரசு இயற்றியுள்ளது.
மலேசியா பாராளுமன்றத்தில் குழந்தைத்திருமணம் குற்றமல்ல என புதிய சட்டம் இன்று -05- இயற்றப்பட்டது.இதுகுறித்த விவாதம் மலேசியா பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
விவாதத்தின்போது மலேசிய எம்.பி ஒருவர் கூறுகையில் “ தற்போதைய காலத்தில் சிறுமிகள் 9 அல்லது 12 வயதிலேயே பருவமடைந்து விடுகின்றனர். இந்த காலகட்டத்தில் உடல் மற்றும் மனோரீதியாக அவர்கள் திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர். இந்த காலகட்டத்தில் அவர்கள் 18 வயது பெண் போலவே காட்சியளிக்கின்றனர். இதனால் திருமணத்திற்கு வயது ஒரு தடையாக இல்லை.
குடிமையியல் மற்றும் முஸ்லீம் சட்டங்களின்படி ஆண், பெண் இருவரும் 18 வயதுக்குக் குறைவாகவே திருமணம் செய்து கொள்கின்றனர். குடிமையியல் சட்டத்தின்படி திருமண வயது 18 ஆக இருந்தாலும், மாநில முதல்வர்களின் அனுமதி பெற்று 16 வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர்” என்றார்.

ஒரு பெண ் பூப்பைடதல் என்றால் அந்த பெண திருமணத்திக்கு தயார என்றுதானெ அர்த்தம்
ReplyDeleteஇஸ்லாத்தின் சட்டங்களுக்கு எதிரதாகக் கூக்குரல் இடுபவர்கள் - முடிந்தால் அவர்களது சட்டங்களால் பெண்கள் புப்பெய்தும் வயதை குறைத்துப் பார்க்கட்டுமே...............
ReplyDeleteஇஸ்லாம் பெண்கள் பருவமடைந்த உடனே கல்யாணம் முடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக அவள் விரும்பினால் முடிக்கலாம்.
ReplyDeleteஒரு வேளை அந்த பெண் திருமணம் செய்ய அந்த வயதில் விரும்பவில்லை என்றால் யாருக்கும் வற்புறுத்த முடியாது...
we should point out this, if not everyone think that once the girl becomes an adult parents forcing them to get married.
It's not like that, she should be consulted and she should agree to getting married.
Main thing the groom should give dowry to her the amount she asks... if he cant pay then he is not ready to marry her.